அறிவிப்புகள்

வெளியீடுகள்

  1. Tamil Culture – காலாண்டு இதழ் ; 1951 – 1966, தனி நாயகம் அடிகளால் நடத்தப்பட்டது.
  2. Journal of Tamil Studies - அரையாண்டு இருமொழி இதழாக 1969 ஆண்டு முதல் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research) நடத்தி வந்தது. பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளார் இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் துணைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் 1969 ஏப்பிரல் முதல் 1970 அக்டோபர் வரை இதழைத் திறம்பட நடத்தி நான்கு இதழ்களை வெளியிட்டனர்.
  3. Journal of Tamil Studies - உலகத் தமிழாராய்ச்சி மன்றம்(IATR) இந்த ஆய்விதழை அதே பெயரில் (Journal of Tamil Studies), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமையளித்தது. அதன் அடிப்படையில், 1972 முதல் இன்றுவரை தொடர்ந்து இந்த இதழ் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.