நிகழ்வுகள்
- பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிக்காகோ பல்கலைக்கழகத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்போடு இணைந்து 2019 –ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. (Tenth International Tamil Research Conference was held in Chickago in collaboration with FETNA during July 2019.)